புதன், 29 ஜூன், 2011
சனி, 11 ஜூன், 2011
ஆணி
எழுத்து என்னை எப்போதும் ஒரு மாய சிலந்தியை போல ,கருந்துளையை போல இழுத்துகொண்டேதான் இருந்திருக்கிறது .
ஆனால் இன்று வரையும் அதற்கான முயற்சி தொடங்கபடவே இல்லை .நேரமின்மை என்று சொன்னால் கடிகாரம் சிரிக்கும்.
ஒவ்வொரு முறையும் எழும் சந்தேகம் ...
௧)என்ன எழுதுவது ?
௨) எந்த நடையைப் பயன்படுத்துவது ( இலக்கிய நடையா ,பேச்சு நடையா அல்லது இரண்டையுமா ?)
௩) யாரை போல எழுதுவது ?
௪) யாருக்காக எழுதுவது ?
௫) ஏன்?
இதுவரை தொடங்கிய இரண்டு வலைபூவிற்கும் மூடு விழ நடத்திய பின்னும் ....இன்னமும் தீரவில்லை ..
ஏன்,எதற்கு ,எப்படின்னு யோசிசிகிட்டு இருக்கும் போதே ...மண்டைக்குள் ஒரு குரல் ..
நீ
" ஆணியே புடுங்க வேணாம் "(Hallucination ..??)
ஓகே ..அடுத்த முறை கொஞ்சம் detailaa பாக்கலாம் ...ஆணி பிடுங்குவது எப்படின்னு :).
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















